1.  
ஜெராக்ஸ் நகலெடுத்து வீட்டிலொன்றும் பிரயாணப் பெட்டியிலும் வைத்திருக்கவும்
2.  
காமெராவில் படம் எடுத்து வைத்துக் கொள்ளவும்
3.  
மோபைல் ஃபோனிலும் வைக்கவும்
4.  
இ-மெயிலில் உங்கள் முகவரிக்கே அனுப்பி வைக்கவும்.
அதற்கு முன் password/கடவு(ள்)ச்சொல்லைப் பாதுகாப்பது எப்படி என்று பார்ப்போம். 
சி 
 | 
  
ங் 
 | 
  
க 
 | 
  
பூ 
 | 
  
ர் 
 | 
  
வ 
 | 
  
ந் 
 | 
  
த 
 | 
  
ன 
 | 
  
ம் 
 | 
 |
1 
 | 
  
2 
 | 
  
3 
 | 
  
4 
 | 
  
5 
 | 
  
6 
 | 
  
7 
 | 
  
8 
 | 
  
9 
 | 
  
0 
 | 
 
5432 என்பதை ர்பூகங் என்று எழுதி வைத்துக் கொள்ளலாம்
ஏபிசிடி யை தமிழில் எழுதி வைத்துக் கொள்ளலாம். 
R 
 | 
  
O 
 | 
  
U 
 | 
  
N 
 | 
  
D 
 | 
  
P 
 | 
  
L 
 | 
  
A 
 | 
  
T 
 | 
  
E 
 | 
 
1 
 | 
  
2 
 | 
  
3 
 | 
  
4 
 | 
  
5 
 | 
  
6 
 | 
  
7 
 | 
  
8 
 | 
  
9 
 | 
  
0 
 | 
 
இயற்றலும்
ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும்
வல்லது அரசு.
பொருள் வரும்
வழிகளை மேன்மேலும் ஆராய்ந்து கண்டு பிடிக்கவும் வந்த பொருளைச் பெருக்கவும்
முறையாகப் பாதுகாக்கவும் அதை அளவறிந்து செலவு செய்யவும் நன்கு தெரிந்தவன் அரசன்
ஆவான்.
செய்தக்க
அல்ல செயக்கெடும் செய்தக்க 
செய்யாமை
யானும் கெடும்.
ஒருவன்
செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான். செய்யத்தக்க செயல்களை உடனே செய்யாமல் விடுவதனாலும்
கெடுவான்.
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.
பொருள் வரும் வழிகளைப்
(வருமானத்தைப்) பெருகச் செய்து, அவற்றால் வளத்தை (செழிப்பான வாழ்வை) உண்டாக்கி, வரும் இடையூறுகளை (தொல்லைகளை) ஆராய்ந்து நீக்க வல்லவனே எந்தச் செயலையும் செய்ய வேண்டும்.
வாழ்க்கை சாதிப்பதற்காக, பரிசோதிப்பதற்காக
அல்ல,
அடுத்தவர் அனுபவம், பயன்படுத்த வேண்டியது. நாமே அனுபவப்பட்டு தெரிந்து கொண்டால், வயதாவதுதான்
மிச்சம்


