On the way to Big Buddha |
சீனா செல்ல!
முன்னேற்பாடு:
Forbidden city Walk |
2. வங்கியின் சின்னமுள்ள தாளில் மேலாளரின் முத்திரையுடன் 6 மாத கணக்கு விபர அறிக்கை ஒன்றுகையெழுத்திட்டு வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
3. கடவுச் சீட்டு முடிய குறைந்தது 6 மாதங்களாவது இருக்க வேண்டும்.
4. வெள்ளைப் பின்னணியில் கட்டம் கட்டாத,
”கடவுச்சீட்டு புகைப்பட” அளவில், 33 மிமீ அகலம் 48 மிமீ உயரம், இரண்டு புகைப்படம் வேண்டும்.
5.
தோராயமாக முதலில் சுற்றுலா தேதிகளை முடிவு செய்து கொள்ளுங்கள். தகுந்த பருவகாலம், மலிவான விமானக் கட்டணங்கள் கிடைக்கும் காலம் ஆகியவற்றை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஆகஸ்டு கடைசியில் தகுந்த காலம் என நினைக்கிறேன்.
The Peak, Galleria |
With Thiru Arun and Thiru Narayanan Family |
Only Cathay Pacific operates
a non-stop flight. It’s 5 hours. Take a chinese translation print out from
Google with you. You need not speak chinese. Just show them the print out in
English equivalent of Mandarin in mandarin characters.
Or take a personal car tour with an English speaking guide like what we did, because we thought that we may not be able to walk fast in a group.
Hong Kong visa and Macau visa are free for 14 days on landing. You have to write a Hong Kong address in your immigration card.